பரீட்சை எழுதி முடிந்த பிறகு மகிழ்ச்சியில் காணப்படும் மாணவர்கள் » Sri Lanka Muslim

பரீட்சை எழுதி முடிந்த பிறகு மகிழ்ச்சியில் காணப்படும் மாணவர்கள்

DSC06433

Contributors
author image

A.S.M. Javid

2018ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்துள்ளது. கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி மாணவர்கள் பரீட்சை எழுதி முடிந்த பிறகு மகிழ்ச்சியில் காணப்படும் காட்சிகள்.

அதிகமான மாணவர்கள் பரீட்சையை சிறப்பாக எழுதியதாகவும், பாடசாலையில் ஆசிரியர்கள் தமக்கு கற்பித்து தந்த அமைப்பில் பல வினாக்கள் வந்ததாகவும், பகுதி இரண்டில் ஒருசில வினாக்கள் மயக்கமாக இருந்ததாகவும் முடியுமான வரையில் தாம் எல்லா வினாக்களுக்கு விடையளித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

DSC06414

DSC06433

Web Design by The Design Lanka