போக்குவரத்தில் சிக்கலா உடன் அழைக்கவும் » Sri Lanka Muslim

போக்குவரத்தில் சிக்கலா உடன் அழைக்கவும்

phone6

Contributors
author image

Editorial Team

ரயில் ஊழியர்கள் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, போக்குவரத்தில் சிக்கல்களை முகம்கொடுப்பீர்களாயின், அதுதொடர்பில், 0117505555 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

பயணிகளின் நலன்கருதி, 6,000 பஸ்கள் மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனவென, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, ரயில்களில் பயணம் செய்வதற்கான பருவகால அட்டைகளை வைத்திருப்போர், அதனை பயன்படுத்தி பஸ்களில் பயணிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka