ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2016/2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம் » Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2016/2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம்

muslim-media

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போரத்தின் 21ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் என். எம். அமீன், பொதுச் செயலாளராக அல்ஹாஜ் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான் மற்றும் பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மேற்படி மூன்று பிரதான பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட அதேசமயம் மூவர் தலைவரினால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் போரத்தின் முதலாவது செயற் குழுக்கூட்டம் 2018 ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை தெஹிவலையிலுள்ள நொலேட்ஜ் பொக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. இதன்போது பின்வரும் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

இதற்கமைய முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு :
தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் என். எம். அமீன் பொதுச் செயலாளராக அல்ஹாஜ் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான் மற்றும் பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவர்களாக அல்ஹாஜ் எஸ். ஏ. அஸ்கர் கான், ஜனாப் எம். பி. எம். பைறூஸ், திருமதி புர்கான் பீ இப்திகார், உப செயலாளர்களாக மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா, அஷ்ஷெய்க் ஆதில் அலி சப்ரி, உப பொருளாளராக அல்ஹாஜ் ஜாவிட் முனவ்வர் தேசிய அமைப்பாளராக ஜனாப் எம். எப். ரிபாஸ், பிரதி தேசிய அமைப்பாளராக ஜனாப் ஏ. ஜே. எம். பிரோஸ், சஞ்சிகை ஆசிரியராக திருமதி ஷாமிலா ஷரீப், பிரதி ஆசிரியராக திருமதி சமீஹா ஸபீர், இணைய ஆசிரியர்கள் அல்ஹாஜ் ரிப்தி அலி, நலன்புரி இணைப்பாளராக அல்ஹாஜ் எம். ஏ. எம். நிலாம், பயிற்சிக் குழு இணைப்பாளராக அல்ஹாஜ் கலைவாதி கலீல், ஆசிரியர் குழு உறுப்பினர்களாக அல்ஹாஜ் தாஹா முஸம்மில், ஜனாப் ஐ. எம். இர்ஷாட் பயிற்சிக் குழு உறுப்பினர்களாக ஜனாப் பிஸ்ரின் முஹம்மத் மற்றும் ஜனாப் எம். எஸ். எம். சாஹிர் ஆகியோர் புதிய பொறுப்புக்கறுக்கு நியமிக்கப்பட்டனர்.

சட்ட ஆலோசகர்களாக சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ. எம். வைஸ், சட்டத்தரணி அல்ஹாஜ் ரஷீத் எம் இம்தியாஸ், வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக ஜனாப் எம். அன்ஸிர், அல்ஹாஜ் எம் சீ. ரசூல்தீன் ஆலோசகர்களாக அஷ்ஷெய்க் ஏ. ஸீ. அகார் முஹம்மத், ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர், அல்ஹாஜ் மானா மக்கீன், அல்ஹாஜ் எம்.இஸட்.அஹமத் முனவ்வர், அல்ஹாஜ் ஹில்மி மொஹம்மட், சிரேஷ்ட ஊடகவியலாளர் எப். எம். பைரூஸ் மற்றும் டாக்டர் ஏ. ஆர் ஏ. ஹபீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு :

தலைவர் : அல்ஹாஜ் என். எம். அமீன்

பொதுச் செயலாளர் : அல்ஹாஜ் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான்

பொருளாளர் : அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ்

உப தலைவர்கள் : அல்ஹாஜ் எஸ். ஏ. அஸகர் கான்
: ஜனாப் எம். பி. எம். பைறூஸ்
: திருமதி புர்கான் பீ இப்திகார்

உப செயலாளர்கள் : மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா
: அஷ்ஷெய்க் ஆதில் அலி சப்ரி

உப பொருளாளர் : அல்ஹாஜ் ஜாவிட் முனவ்வர்

தேசிய அமைப்பாளர் : ஜனாப் எம். எப். ரிபாஸ்

பிரதி தேசிய அமைப்பாளர் : ஜனாப் ஏ. ஜே. எம். பிரோஸ்

சஞ்சிகை ஆசிரியர் : திருமதி ஷாமிலா ஷரீப்

பிரதி ஆசிரியர் : திருமதி சமீஹா ஸபீர்

இணைய ஆசிரியர்கள் : அல்ஹாஜ் ரிப்தி அலி

நலன்புரி இணைப்பாளர் :; அல்ஹாஜ் எம். ஏ. எம். நிலாம்

பயிற்சிக் குழு இணைப்பாளர் : அல்ஹாஜ் கலைவாதி கலீல

ஆசிரியர் குழு உறுப்பினர்கள் : அல்ஹாஜ் தாஹா முஸம்மில்
: ஜனாப் ஐ. எம். இர்ஷாட்

பயிற்சிக் குழு உறுப்பினர்கள் : ஜனாப் பிஸ்ரின் முஹம்மத்
: ஜனாப் எம். எஸ். எம். சாஹிர்

சட்ட ஆலோசகர்கள் : சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ. எம். வைஸ்
: சட்டத்தரணி அல்ஹாஜ் ரஷீத் எம் இம்தியாஸ்

வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் : ஜனாப் எம். அன்ஸிர்
: அல்ஹாஜ் எம் சீ. ரசூல்தீன்

ஆலோசகர்கள் : அஷ்ஷெய்க் ஏ. ஸீ. அகார் முஹம்மத்
பிரதிப் பணிப்பாளர், ஜாமீயா நளீமியா, பேருவளை
: ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர்
: அல்ஹாஜ் மானா மக்கீன்
: அல்ஹாஜ் எம்.இஸட்.அஹமத் முனவ்வர்
: அல்ஹாஜ் ஹில்மி மொஹம்மட்
: சிரேஷ்ட ஊடகவியலாளர் எப். எம். பைரூஸ்
: டாக்டர் ஏ. ஆர் ஏ. ஹபீஸ்

Web Design by The Design Lanka