"சுத்தமான காற்றை சுவாசிப்போம்" - நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா » Sri Lanka Muslim

“சுத்தமான காற்றை சுவாசிப்போம்” – நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா

DSC_0396

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா தனது 44வது பிறந்த தினத்தை இன்று (10) கொண்டாடுகின்றார்.

நீதவானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் மரங்கள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சக ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் மரங்களை நாட்டி “சுத்தமான காற்றை சுவாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

DSC_0396

DSC_0405

Web Design by The Design Lanka