Tik Tok இல் வீடியோ பதிவேற்றிய 25 வயது நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது. #வத்தளை » Sri Lanka Muslim

Tik Tok இல் வீடியோ பதிவேற்றிய 25 வயது நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது. #வத்தளை

Contributors

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 25 வயது நபர் ஒருவர்
தீவிரவாத தடுப்பு போலீஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tik tok சமூக வலைத்தளத்தில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவங்களைக் கொண்ட வீடியோவை பதிவேற்றிய பதிவேற்றிய குற்றத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka