USA கிறீன்கார்ட் லொட்டரி விசா ஆரம்பம் » Sri Lanka Muslim

USA கிறீன்கார்ட் லொட்டரி விசா ஆரம்பம்

usa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

2019 ஆம் ஆண்டிற்க்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி, திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்பதை அறிவிப்பதில் அமெரிக்க தூதரகம் மகிழ்ச்சியடைகின்றது.

கிறீன்கார்ட் லொட்டரி எனவும் இது அழைக்கப்படுகின்றது இந்த திட்டம் ஓக்டோபர் 03 ஆம் திகதி 2017 முதல் நவம்பர் 7ம் திகதி 2017 வரை இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்காக திறந்திருக்கும். www.dvlottery.state.gov

We are pleased to announce the start of the 2019 Diversity Visa Lottery Program, also known as the “Green Card” Lottery. The program will be open for online registration from October 3, 2017 to November 7, 2017. The only way to apply is online at www.dvlottery.state.gov.

usa

Web Design by The Design Lanka