WhatsApp இல் வரப்போகும் புதிய அப்டேட்! - Sri Lanka Muslim
Contributors

வாட்ஸ்அப் நிறுவனத்தின் அடுத்து வரும் புதிய அப்டேட் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதற்கமைய, 32 பேர் வரை ‘குரூப் கால்’ செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team