அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவு வழங்கும் இலவச கருத்தரங்கு!

Read Time:1 Minute, 10 Second
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவு வழங்கும் இலவச கருத்தரங்கு (Free seminar)
📚பாடம் : இஸ்லாம்
G.C.E (O/L)2022
🎯சிறந்த பெறுபேற்றை எதிர்பார்த்து நிற்கும் மாணவர்களுக்காக
🔹தேசிய ரீதியாக இஸ்லாம் பாட பெறுபேற்றை அதிகரிக்கச் செய்யும் நோக்கில்
நடாத்தப்படுகின்றது.
☑️கடந்த கால வினாப்பத்திரங்கள்
☑️மாதிரி வினாப்பத்திரங்கள்
☑️எதிர்பார்க்கை வினாக்கள் கலந்துரையாடல்
*Zoom ஊடாக*
*(தமிழ் மொழி மூலம்)*
🔹ரமழானில் திங்கள் முதல் வியாழன்
காலை 6.30 – 7.30 வரை
🔹ஆசிரியர் அஷ்ஷேஹ் M.S.M நாழிம் (ஸஹ்ரி ,MA)
ஆசிரியர்
மாவனல்லை ஸாஹிரா கல்லூரி
இஸ்லாம் பாட புத்தகங்கள் எழுத்தாளர் தேசிய கல்வி நிறுவனம் NIE
கல்விக்குழுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
Previous post சட்டக்கல்லூரியில் ஆங்கிலத்தில் மாத்திரம் பரீட்சை – பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிப்பு!
Next post புலஸ்தினி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி அபூபக்கர் விடுதலை!