அதிகமான சவூதி குடும்பங்கள் வெளிநாடுகளில் பெருநாள் விடுமுறையை கழிக்கின்றனர்.

Read Time:1 Minute, 35 Second

அறப் நியுஸ்

மொழிபெயர்ப்பு இப்னு ஜமால்தீன்

பல சவுதி குடும்பங்கள் பெருநாள் விடுமுறையை கழிக்க  துபாய்  , பஹ்ரைன் , இஸ்தான்புல் , மலேஷியா , லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்ககு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலிருந்து அதிகளவான மக்கள் சவுதி நகரங்களுக்கு பக்தர்களாக மற்றும் சுற்றுலா பயணிளாக பெரும் அளிவில் வருவதன் காரணமாக சவூதியில் அதிகமான நெரிசலான தெருக்களில் இவருப்பவர்கள் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

சவுதியிலிருந்து 43 சதவீதமhன மக்கள் ஈத் உல் ஹஜ்ஜை கொண்டாட வெளிநாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக சவுதி சுற்றுலா ஆணைக்குழு ( scta ) நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவருகின்றது.

சவுதியிலிருந்து 38 தமானவர்கள் குடும்பத்துடனும் நன்பர்களுடனும் விடுமுறையைக் கழிக்க  விரும்புவதாகவும் , நான்கு சதவீதம் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் ஹஜ் செய்ய வேண்டும் எனவும் விரும்புகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Previous post 118 நாடுகளிலிருந்து 1.38 மில்.யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில்!
Next post ஸம்ஸம் 20,76 மில்லியன் லிட்டர் இந்த ஹஜ் பருவத்தில் பகிர்ந்தளிக்க எதிர்பார்ப்பு!