அபுதாபி விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி இன்று பங்கேற்பு! » Sri Lanka Muslim

அபுதாபி விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி இன்று பங்கேற்பு!

Contributors

 
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இன்று நடைபெற்ற செய்யத் எதிர்கால வலு சக்தி விருது வழங்கும் (Zayed future Energy Prize Awards Ceremony) விழாவில் கலந்துகொண்டார்.

இப்பரிசு இணையத்தளத்தின் பிரகாரம் புதுப்பிக்கத்தகு வலுசக்தியின் தலைமைத்துவம் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பான நீண்டகால தொலைநோக்கு புதியவற்றை காணல், அழுத்தம் என்பவற்றை பிரதிபலிக்கும் சாதனைக்கான வருடாந்த பரிசாகும்.

இப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கிடையே ஜெனரல் இலக்ரிக், வோல்மார்ட் ஆகிய பல்தேசிய கம்பனிகள் உட்பட பலர் இடம் பெறுகின்றனர்.

MT
HE-abu-2
HE-abu-3

Web Design by Srilanka Muslims Web Team