அப்பிள் 6 கைப்பேசியின் புதிய தகவல்கள் (video) » Sri Lanka Muslim

அப்பிள் 6 கைப்பேசியின் புதிய தகவல்கள் (video)

Contributors

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள iPhone 6 கைப்பேசி தொடர்பில் புதிய தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது.

 

 

அதாவது முன்னர் வெளியான தகவல்களின்படி இக்கைப்பேசியின் திரையானது 4.8 அங்குல அளவுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

எனினும் தற்போது 5 அங்குல அளவுடைய Sapphire Glass தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவே iPhone 6 அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

அத்துடன் இக்கைப்பேசியில் அப்பிளின் iOS 8 இயங்குதளம் நிறுவப்பட்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team