அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று சுயாதீனமாக செயற்படுவதாக 3 முஸ்லிம் Mp க்கள் அறிவிப்பு..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று சுயாதீனமாக செயற்படுவதாக 3 முஸ்லிம் Mp க்கள் அறிவிப்பு..!

Contributors
author image

Editorial Team

அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சுதந்திரமாக செயல்படுவதாகவும் பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் தௌஃபீக் ஆகிய 3 பேரும் அறிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team