அரசின் கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் - 2/3 பெரும்பான்மை பலத்தை இழக்கவும் வாய்ப்பு..! - Sri Lanka Muslim

அரசின் கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் – 2/3 பெரும்பான்மை பலத்தை இழக்கவும் வாய்ப்பு..!

Contributors
author image

Editorial Team

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் வரையான பிரச்சினைகளில் அரசாங்கத்தின் பிரதான கட்சி செயற்பட்ட விதம் குறித்து ஏனைய கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, அரசாங்கத்தின் இந்த கூட்டணிக் கட்சிகள் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளன எனவும், தேவையான நேரத்தில் அரசாங்கம் தனக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழப்பது நிச்சயம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team