அரசியல் கட்சிகளிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு! - Sri Lanka Muslim

அரசியல் கட்சிகளிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு!

Contributors

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென, தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என்பதுடன்,  மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது எனவும் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team