அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

Read Time:1 Minute, 6 Second

எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச பணியாளர்களுக்கு சம்பள  உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த வேதன உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் வரவுசெலவுத்திட்ட உரையின் போது தனியார் துறை பணியாளர்களுக்கும் வேதன உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், வேதன உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹஜ் பயண ஏற்பாடுகள் தொடர்பில் விசேட சந்திப்பு!
Next post நெருக்கடியில் சிக்கியுள்ள 70 நாடுகளில் இலங்கை முன்னணியில்” – ரணில்!