அல் குர்ஆனை உளப்பூர்வமாக அணுகுவோம்: கத்தாரில் தப்ஸீர் பாடநெறி - Sri Lanka Muslim

அல் குர்ஆனை உளப்பூர்வமாக அணுகுவோம்: கத்தாரில் தப்ஸீர் பாடநெறி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Media Unit
SLIC – Qatar


ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் – கத்தார் (SLIC QATAR) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தப்ஸீர் பாடநெறி இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மார்ச் 6, 7, 8, 9 ஆம் திகதிகளில், கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR) கேட்போர் கூடத்தில் மாலை 7.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இப்பாடநெறியில், தமிழ் பேசும் அனைவரையும் கலந்து பயன்பெறுமாறும் இணைந்து கொள்ள நாட்டம் கொண்டவர்கள் முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு தொடரின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவுகளுக்கு:https://goo.gl/forms/Wfl50r0NhEzXrN2w1

ss

Web Design by Srilanka Muslims Web Team