ஆசிய கிண்ண தொடர் 2023 பாகிஸ்தானில் –  இந்தியா பங்கேற்காது!

Read Time:31 Second

அடுத்தாண்டு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் (2023) இந்தியா பங்கேற்காது என இந்திய கிரிக்கட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

பொதுவான ஒரு நாட்டில் இந்த தொடர் இடம்பெறுமானால் இந்திய அணி பங்குபற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous post நாமலுக்கு அமைச்சுப் பதவி; திட்டவட்டமாக மறுத்த ரணில் – மஹிந்தவை பிரதமராக்க மொட்டு தீவிர நடவடிக்கை!
Next post அரசின் அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள்!