ஆறு போன்று நிரம்பி வழியும் பாடசாலை. மற்றும் பள்ளிவாயல் வீதி - Sri Lanka Muslim

ஆறு போன்று நிரம்பி வழியும் பாடசாலை. மற்றும் பள்ளிவாயல் வீதி

Contributors

(அர்ஷாத் ரமழான்)

ஏறாவூர் கிராம நீதி மன்ற வீதியானது பிரதான வீதியின் இரண்டாம் நிலை வீதியாகும். இவ் வீதியானது ஆ.டி.எ யின் கீழ் உள்ளது.

இவ் வீதியில் மட்ஃ அறபா வித்தியாலயம். ஆற்றங்கரை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல். பிரதேச செயலகம் போன்ற பொது இடங்கள் காணப்படுகின்றன.

இவ் வீதியானது 02 மாத காலமாக நகர சபையினால் கொங்கிரீட் வீதிக்காக தோன்றப்பட்ட நிலையில் மழை நீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள், பள்ளிவாயல் மஹல்லா வாசிகள், பாதசாரிகள் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.    சம்பந்தப் பட்டவர்கள் இதனை கவனத்தில் கொள்வார்களா ?.

1s7

 

1s6

1s8

Web Design by Srilanka Muslims Web Team