ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு..! - Sri Lanka Muslim

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இன்று  மாலை 4 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team