இன்றிரவு 7.30க்கு ஜனாதிபதி உரை! - Sri Lanka Muslim
Contributors

புதிய அமைச்சவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

இதன்போது, ஜனாதிபதி நிகழ்த்திய உரை இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வானொலிகளிலும் ஒலிபரப்பப்படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், இன்று (18) காலையில் இடம்பெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாணம் அஞ்சல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team