இலக்கியஜோதி நசீரா அப்துல் அஸீஸின் "காவிய சங்கமம்" நூல் வெளியீடு! - Sri Lanka Muslim

இலக்கியஜோதி நசீரா அப்துல் அஸீஸின் “காவிய சங்கமம்” நூல் வெளியீடு!

Contributors

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி செயற்திட்டம் 2019, எழுத்தாளர் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார பேரவை மூலம் இணைநிதி அனுசரணை வழங்கப்பட்டு, இலக்கியஜோதி நசீரா அப்துல் அஸீஸ் அவர்களின் (J86 சோனகதெரு தெற்கு) “காவிய சங்கமம்” நூல் வெளியீட்டு விழா 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை, யயாழ் /ஒஸ்மானியா கல்லூரி மஹ்முத் மண்டபத்தில் செல்வி.யான்சி கபூர் ( அதிபர் யா/கதீஜா வித்தியாலயம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

Web Design by Srilanka Muslims Web Team