இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு - Sri Lanka Muslim

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு

Contributors

      -ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-  , ஏ.எஸ்.எம்.ஜாவித்-

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

saudi arebia embasy  ifthar1

 

saudi arebia embasy  ifthar1.jpg2

 

saudi arebia embasy  ifthar1.jpg2.jpg5

 

saudi arebia embasy  ifthar1.jpg2.jpg6

 

saudi arebia embasy  ifthar1.jpg3

 

saudi arebia embasy  ifthar1.jpg4

Web Design by Srilanka Muslims Web Team