இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றம்! - Sri Lanka Muslim

இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றம்!

Contributors

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட  தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், ப்ரான்ஸ், ஜேர்மன் நெதர்லாந்து, கொரியா, யுக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team