இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்! » Sri Lanka Muslim

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

Contributors

இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பாக பிரித்தானியாவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மேலதிக 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதோடு இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team