இலங்கைக்கு எவரும் செல்லக் கூடாது: மதுரையில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - Sri Lanka Muslim

இலங்கைக்கு எவரும் செல்லக் கூடாது: மதுரையில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

Contributors

இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியா சார்பில் யாரும் செல்லக் கூடாது; ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், மதுரையில் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர்கள் சிலர் இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.

மாப்பாளையம் பிஎஸ்.என்.எல் செல்போன் கோபுரத்தில் ஏறி, பத்துக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் திடீரென ஏறி கோஷம் இட்டபடி மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.tc

Web Design by Srilanka Muslims Web Team