இலங்கையில் 24 மாவட்டங்களிலும் 2015 ஆம் ஆண்டில் 24 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் – அமைச்சர் டலகஸ் அழகப்பெரும

Read Time:11 Minute, 56 Second

அஸ்ரப் ஏ சமத்: இலங்கையில் 24 மாவட்டங்களிலும் 2015 ஆம் ஆண்டில் 24 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளது.  இதற்காக தற்பொழுது இலங்கையில் பல்கலைக்கழகங்களில் இல்லாத உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த கிராக்கியுள்ள   22 புதிய பயிற்சிநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் 350 மில்லியன் அமேரிக்க டொலர்களை இலகு கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்குகின்றது.

இப் பயிற்சி நெறிகள் யாவும் அடுத்த ஆண்டு பாடசாலைக் கல்வியிலிருந்தே போதிக்கப்படும். அதன் பின்னர்  சாதாரண தரம், உயர்தரம் வரை கற்ற மாணவர்கள்   45ஆயிரம் பேர்  தொழில் நுட்ப பாடங்களுக்கு சேர்ந்துக் கொள்ளப்பட உள்ளனர். என அமைச்சர் டலகஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று (09) தகவல் திணைக்களத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு இளைஞர் மற்றும் திறன் அபிவிருத்தி  அமைச்சர் டலகஸ் அழகப்பெரும தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதி கல்வியமைச்சா; மோகன்லால் கியுரோவும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டலகஸ் அழகப்பெரும தெரிவித்தாவது-

2012ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுள் 23ஆயிரம் பேருக்கே பல்கழைக்கழக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 6 வீதமாகும்.  ஏனைய 94வீத மாணவர்களது நிலை என்ன ?  1இலட்சத்து 15ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் தமது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

அத்துடன்  இம்முறை 3 பாடங்களிலும் ஏ எடுத்த 1900 மாணவர்களுக்கு பல்கழைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. இவ் 6 வீதத்தில் 3.5 வீதம் கலைப்பிரிவுக்கே  பல்கலை க்கழகங்கள் செல்கின்றனர்.

இதற்காகவே கல்வியமைச்சும், இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த ஆண்டு முதற்கட்டமாக 250 பாடசாலைகளில் தொழில்நுட்பக் கல்வி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். இதற்;காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு பாடசாலையை தெரிபு செய்யப்பட்டுள்ளது.  இக் கற்கைநெறி பாடங்களை சாதாரண மாணவர்கள் மற்றும் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு மேசன், தச்சு, மிண்னியல், நீர்குழாய் பொருத்துதல் மோட்டர் இயந்திர பொறியியல் சேவை, விவசாயம், மீன்பிடி,  போன்ற துறைகளைச் சார்ந்த பல்வேறு பயிற்சிநெறிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதற்காக அப்பிரதேசத்தில் இயங்கும் தொழில் பயிற்சி அதிகார சபையில் கடமையாற்றும் போதாணாசிரியர்களை பாடசாலைக்கு அனுப்பி இப் பாடநெறிகள் போதிக்கப்படுகின்றன.

இலங்யைpல்   மருதாணை  தொழில் நுட்பக் கல்லூரி  1893ஆம் ஆண்டு  வெள்ளையாகள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வப்போது வந்த அரசாங்கங்கள் நாடு முழுவதிலும் 30 தொழில்நுட்பக் கல்லூரிகளை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இக் கல்வியில் அவ்வளவு கரிசனை காட்டவில்லை  ஆனால்; எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 2006ஆம் ஆண்டில் தொழில் பயிற்சி மற்றும் தொழில் அமைச்சராக இருந்த காலத்திலேயே தொழில் பயிற்சி அதிகார சபையை நிறுவி  கிராமத்தில் உள்ள இளைஞா;களது காலடியில் தொழில்நுட்பக் கல்வியை கொண்டு சென்றார்;.

கிராமத்திலிருந்து  தொழிற்பயிற்சியைக் கொண்டு செல்வதற்கு 103 வருடங்கள் சென்றுள்ளது. தற்பொழுது கல்விக் கொள்கை மாற்றம் பட்டு வருகின்றது. பாடசாலையிலும் தொழில் நுட்பப் பாடத்தை பயின்ற மாணவனுக்கு பாடசாலையிலும் தகமைச் சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் தொழில்நுட்பக் பயிற்சிக் கல்லுhhpயினால் என்.வி.கியு சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் இம் மாணவா;கள் தொழில்நுட்ப பல்கழைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் முதுமாணி,பி.எச்.டி வரையில் பயிலக்கூடிய வகையில்  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசதிகள் செய்து கொடு;க்கப்படும் என அமைச்சா; டலகஸ் அழகப்பெரும தெரிவித்தா;.
அத்துடன் 2014ஆம் ஆண்டில் மே 07-11ஆம் திகதிவரை உலக இளைஞா; மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல  ஓழுங்குகளையும் எமது அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றதாகவும் அமைச்சா; தெரிவித்தார்.

அஸ்ரப் ஏ சமத்:இலங்கையில் 24 மாவட்டங்களிலும் 2015 ஆம் ஆண்டில் 24 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்(ருNஏ.வுநுஊர்) நிறுவப்பட உள்ளது.  இதற்காக தற்பொழுது இலங்கையில் பல்கலைக்கழகங்களில் இல்லாத உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த கிராக்கியுள்ள   22 புதிய பயிற்சிநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் 350 மில்லியன் அமேரிக்க டொலர்களை இலகு கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்குகின்றது.

இப் பயிற்சி நெறிகள் யாவும் அடுத்த ஆண்டு பாடசாலைக் கல்வியிலிருந்தே போதிக்கப்படும். அதன் பின்னர்  சாதாரண தரம், உயர்தரம் வரை கற்ற மாணவர்கள்   45ஆயிரம் பேர்  தொழில் நுட்ப பாடங்களுக்கு சேர்ந்துக் கொள்ளப்பட உள்ளனர். என அமைச்சர் டலகஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று (09) தகவல் திணைக்களத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு இளைஞர் மற்றும் திறன் அபிவிருத்தி  அமைச்சர் டலகஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி கல்வியமைச்சா; மோகன்லால் கியுரோவும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டலகஸ் அழகப்பெரும தெரிவித்தாவது-

2012ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுள் 23ஆயிரம் பேருக்கே பல்கழைக்கழக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 6 வீதமாகும்.  ஏனைய 94வீத மாணவர்களது நிலை என்ன ?  1இலட்சத்து 15ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் தமது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

அத்துடன்  இம்முறை 3 பாடங்களிலும் ஏ எடுத்த 1900 மாணவர்களுக்கு பல்கழைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. இவ் 6 வீதத்தில் 3.5 வீதம் கலைப்பிரிவுக்கே  பல்கலை க்கழகங்கள் செல்கின்றனர்.

இதற்காகவே கல்வியமைச்சும், இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த ஆண்டு முதற்கட்டமாக 250 பாடசாலைகளில் தொழில்நுட்பக் கல்வி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். இதற்;காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு பாடசாலையை தெரிபு செய்யப்பட்டுள்ளது.  இக் கற்கைநெறி பாடங்களை சாதாரண மாணவர்கள் மற்றும் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு மேசன், தச்சு, மிண்னியல், நீர்குழாய் பொருத்துதல் மோட்டர் இயந்திர பொறியியல் சேவை, விவசாயம், மீன்பிடி,  போன்ற துறைகளைச் சார்ந்த பல்வேறு பயிற்சிநெறிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதற்காக அப்பிரதேசத்தில் இயங்கும் தொழில் பயிற்சி அதிகார சபையில் கடமையாற்றும் போதாணாசிரியர்களை பாடசாலைக்கு அனுப்பி இப் பாடநெறிகள் போதிக்கப்படுகின்றன.

இலங்யைpல்   மருதாணை  தொழில் நுட்பக் கல்லூரி  1893ஆம் ஆண்டு  வெள்ளையாகள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வப்போது வந்த அரசாங்கங்கள் நாடு முழுவதிலும் 30 தொழில்நுட்பக் கல்லூரிகளை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இக் கல்வியில் அவ்வளவு கரிசனை காட்டவில்லை  ஆனால்; எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 2006ஆம் ஆண்டில் தொழில் பயிற்சி மற்றும் தொழில் அமைச்சராக இருந்த காலத்திலேயே தொழில் பயிற்சி அதிகார சபையை நிறுவி  கிராமத்தில் உள்ள இளைஞா;களது காலடியில் தொழில்நுட்பக் கல்வியை கொண்டு சென்றார்;.

கிராமத்திலிருந்து  தொழிற்பயிற்சியைக் கொண்டு செல்வதற்கு 103 வருடங்கள் சென்றுள்ளது. தற்பொழுது கல்விக் கொள்கை மாற்றம் பட்டு வருகின்றது. பாடசாலையிலும் தொழில் நுட்பப் பாடத்தை பயின்ற மாணவனுக்கு பாடசாலையிலும் தகமைச் சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் தொழில்நுட்பக் பயிற்சிக் கல்லுhhpயினால் என்.வி.கியு சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் இம் மாணவா;கள் தொழில்நுட்ப பல்கழைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் முதுமாணி,பி.எச்.டி வரையில் பயிலக்கூடிய வகையில்  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசதிகள் செய்து கொடு;க்கப்படும் என அமைச்சா; டலகஸ் அழகப்பெரும தெரிவித்தாh;.
அத்துடன் 2014ஆம் ஆண்டில் மே 07-11ஆம் திகதிவரை உலக இளைஞா; மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல  ஓழுங்குகளையும் எமது அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றதாகவும் அமைச்சா; தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெள்ளை வேன் கலாசாரத்தினால் நாய்களும் காணாமல்போயுள்ளது – சரத் பொன்சேக்கா
Next post வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு இலவச தொலைபேசி வசதி: கத்தார் அரசு அறிமுகம்!