இலங்கையை வந்தடைந்தார் விக்டோரியா நூலண்ட்! - Sri Lanka Muslim

இலங்கையை வந்தடைந்தார் விக்டோரியா நூலண்ட்!

Contributors

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களிலும் விக்டோரியா நூலண்ட் கலந்துகொள்ளவுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team