'இலங்கை: இது பகைமறப்பு காலம்' நூல் வெளியீடு நாளை » Sri Lanka Muslim

‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ நூல் வெளியீடு நாளை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ நூல் நாளை சனிக்கிழமை 15.04.2017 மாலை 3.45 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 

நிகழ்வு அக்கரைப்பற்றுக்கு அணித்தாக உள்ள தைக்கா நகர் ஒஸ்ரா மண்டபத்தில் இடம்பெறும்.

OSRA Hall,
OSRA Medical Centre,
பிரதான வீதி,
தைக்கா நகர், அட்டாளைச்சேனை.

இந்நிகழ்வில் கருணாகரன், தமயந்தி உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நூல் எழுத்தாளர் சிராஜ் மஸ்ஹூரின் இரண்டாவது வெளியீடாகும்.

இந்நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள்.

bo bo.jpg2

Web Design by The Design Lanka