உடன் தொடர்பு கொள்ளவும் ;கட்டாரில் சாய்ந்தமருது சகோதரர் வபாத் - Sri Lanka Muslim

உடன் தொடர்பு கொள்ளவும் ;கட்டாரில் சாய்ந்தமருது சகோதரர் வபாத்

Contributors
author image

எமது  செய்தியாளர் டோஹா கத்தார்- Abu Aqnaf

 

கட்டாரில் தொழில் புரிந்து வந்த 44 வயதுடைய சாய்ந்தமருது சேர்ந்த A.L.A.B. மொஹமட் பிச்சை கடந்த 06 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கட்டாரில் விமான நிலையம் il காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று (08.02.2015) மக்ரிப் தொழுகையைத்தொடர்ந்து அபூ ஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
தொடர்பு:- Mohamed Fawas
 
Tel;- 30166586
 
 

 

Web Design by Srilanka Muslims Web Team