உம்ரா வீசாவை சுற்றுலா வீசாவாக மாற்ற சவுதி அரசு அனுமதி - Sri Lanka Muslim

உம்ரா வீசாவை சுற்றுலா வீசாவாக மாற்ற சவுதி அரசு அனுமதி

Contributors
author image

Office Journalist

உம்ரா வீசாவில் உம்ரா செய்ய சவுதி அரரேபியாவுக்கு செல்பவர்கள் தமது வீசாவை சுற்றுலா வீசாவாக மாற்றியமைக்கக் கூடியவாறு சவுதி அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

உம்ராக் கடமை முடிந்தவுடன் ஜித்தா நகத்தை தவிர சவுதி அரேபியாவின் அனைத்து இடங்களிலும் உள்ள இஸ்லாமிய வரலாற்றுத் தளங்களை பார்வையிட முடியும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team