உலகத்தையே உலுக்கிய நைஜீரிய குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை - Sri Lanka Muslim

உலகத்தையே உலுக்கிய நைஜீரிய குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை

Contributors

நைஜீரியா  நகரத்தில் குழந்தைகளை ரகசியமாக உற்பத்தி செய்துவரும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளதை அந்நாட்டு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்பெண்களை கடத்தி கர்ப்பிணியாக ஆக்கி அவர்கள் குழந்தை பெறும் வரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டிற்கு ரகசியமாக அந்த குழந்தைகளை விற்பனை செய்துவந்த ஒரு ரகசிய கும்பல் நேற்று நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து 6 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின் போதே  மேற் கண்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team