உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சவுதி மன்னரின் இந்தினோசிய பயணம் (Photo) - Sri Lanka Muslim

உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சவுதி மன்னரின் இந்தினோசிய பயணம் (Photo)

Contributors
author image

Editorial Team

இந்தோனேஷியா சுற்றுப்பயணத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறார் சவுதி மன்னர்.
இதனால் மன்னர் சல்மான் பயன்படுத்துவதற்காக சுமார் 460 டன் எடையுள்ள பொருட்கள், 2 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ஆகியவை இந்தோனேஷியா கொண்டு வரப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் சுமார் 1500 பேர் மன்னருடன் வந்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் மூலம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்திறங்கிய மன்னர் சல்மான், கீழே இறங்குவதற்கு தங்கத்தினால் ஆன எஸ்கலேட்டர் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

* மன்னர் சல்மானுடன் 7 விமானங்கள் வந்தது.
* அவருடன் வந்த பரிவாரங்கள் ஜகர்தாவில் உள்ள 4 நட்சத்திர ஓட்டல்களில் தங்கினர்
* மன்னர் சல்மானுடன் 100 பாதுகாவலர்களும் வந்து இருந்தனர்.
* மன்னரின் பாதுகாப்புக்கு இந்தோனேஷியா சார்பில் 10 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து இந்தோனேஷிய பத்திரிக்கைகள் ஆச்சரியத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

Saudi Arabia's King Salman bin Abdul Aziz (C) smiles as he arrives at Halim airport in Jakarta on March 1, 2017. King Salman on March 1 began the first visit by a Saudi monarch to Indonesia in almost 50 years, seeking to strengthen economic ties with the world's most populous Muslim-majority country. / AFP PHOTO / BAY ISMOYO

Saudi Arabia’s King Salman bin Abdul Aziz (C) smiles as he arrives at Halim airport in Jakarta on March 1, 2017.
King Salman on March 1 began the first visit by a Saudi monarch to Indonesia in almost 50 years, seeking to strengthen economic ties with the world’s most populous Muslim-majority country. / AFP PHOTO / BAY ISMOYO

Saudi Arabia's King Salman bin Abdul Aziz (C) is sheltered from the rain upon his arrival at the presidential palace in Bogor, West Java on March 1, 2017. Cheering crowds welcomed King Salman on March 1 as he began the first visit by a Saudi monarch to Indonesia for almost 50 years, seeking stronger economic ties with the world's most populous Muslim-majority country. / AFP PHOTO / POOL / Achmad Ibrahim

Saudi Arabia’s King Salman bin Abdul Aziz (C) is sheltered from the rain upon his arrival at the presidential palace in Bogor, West Java on March 1, 2017.
Cheering crowds welcomed King Salman on March 1 as he began the first visit by a Saudi monarch to Indonesia for almost 50 years, seeking stronger economic ties with the world’s most populous Muslim-majority country. / AFP PHOTO / POOL / Achmad Ibrahim

2017_02_28_22436_1488255679._large 8312754-3x2-700x467 jhlj

Web Design by Srilanka Muslims Web Team