உலகின் ஆளுமை மிக்க பிரபல்யமான 500 முஸ்லிம்கள் 2013-2014 க்கான பட்டியலில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் - Sri Lanka Muslim

உலகின் ஆளுமை மிக்க பிரபல்யமான 500 முஸ்லிம்கள் 2013-2014 க்கான பட்டியலில் அமைச்சர் ரிசாட் பதியுதீன்

Contributors

உலகின் ஆளுமை மிக்க பிரபல்யமான 500 முஸ்லிம்கள் 2013-2014 க்கான பட்டியலில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இடம்பிடித்துள்ளார்.
3 லட்சத்திற்கு அதிகமானோருக்கு இன ,மத பாகுபாடின்றி சேவை புரிந்ததற்காக அவரது கடமையுணர்வை அங்கரிக்கும் விதமாகவே அவருக்கு இக்கௌரவம் வழங்கப்படுவதாக முஸ்லிம்500 அமைப்பு தெரிவித்துள்ளது.
திருமி ஜெஸீமா இஸ்மாயில் , உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மார்சூக் , அகில இலங்கை உலமா சபைத்; தலைவர் ரிஸ்வி முப்தியைத் தொடர்ந்து இப்பட்டியலில் இடம்பிடித்த நான்காவது இலங்கையர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகும்.
இப் பட்டியலில் முதல் இடத்தில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக பிரதான முப்தி கலாநிதி செஷய்க் அஹ்மத் அல் தைபியும், சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அச்சும் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் ஈரான் ஆண்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் காமெனியும் இடம்பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது,

 

risad 500

 

  • Rishad listed with likes of Saudi Prince Alwaleed

Yet another Sri Lankan has entered the global Muslim500 league. The latest Muslim500 ranking – the annual list of 500 most influential Muslims in the world – has listed Rishad Bathiudeen, Minister of Industry and Commerce of Sri Lanka, among this global group of 500 influential Muslims in its latest ranking.
Bathiudeen is listed in the 2013/14 Muslim500 ranking with “business” mentioned as his “source of influence”.
“Abdul Rishad Bathiudeen is the Minister of Industry and Commerce of Sri Lanka. He has been hailed for serving thousands of forcibly evicted Northern Sri Lankan Muslims over the past 22 years. He also helped resettle 300,000 people displaced because of the war, regardless of their race or creed,” stated 2013/14 Muslim500, without elaborating any further.
Bathiudeen is ranked in the ‘Influential In Business’ category with the likes of Prince Alwaleed Bin Talal Alsaud (world’s 26th richest as per Forbes ranking), Talal Abu-Ghazaleh (accredited for introducing the concept of Intellectual Property to the Arab world), and Prince Mohammed Al-Faisal Al-Saud (for setting up world’s first modern bank on Islamic finance, located in Cairo).
Bathiudeen is the fourth Sri Lankan to enter this ranking since 2010 – previous Lankan entrants being Jezima Ismail, Justice Saleem Marsoof and M.I.M. Rizvi Mufthi.
Edited by Dr. Joseph Lumbard and Dr Aref Ali Nayed, the annual Muslim500 global ranking is published by the Royal Islamic Strategic Studies Centre (RISSC), Amman, Jordan. RISSC is affiliated with an international Islamic non-governmental, independent institute called the Royal Aal al-Bayt Institute for Islamic Thought, headquartered in Amman.

Web Design by Srilanka Muslims Web Team