உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ரியாத்தில் நிறுவப்படும் - சவுதி இளவரசர் - Sri Lanka Muslim

உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ரியாத்தில் நிறுவப்படும் – சவுதி இளவரசர்

Contributors
author image

Editorial Team

 

இஸ்லாத்தின் வரலாற்றுகளை பிறமத மக்களுக்கு தெளிவான சான்றுகளுடன் விளக்கும் விதத்திலான உலகிலேயே மிகப்பெரிய இஸ்லாமிய அருங்காட்சியம் ரியாத்தில் அமைக்கப்படும் என்று சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார்.

அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறிய அவர்…

இந்த அருங்காட்சியகம் உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாக உருவாக்கப்படும் என்றும்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தொடங்கி இன்றுவரையிலும் உண்டான பல்வேறு இஸ்லாம் தொடர்பான வரலாற்று சான்றுகள் அங்கே நிறுவப்படும் என்றும்,
பிற மதத்தவர் இஸ்லாத்தை தெளிவாக உணரும் விதத்திலான பல்வேறு ஆவணங்கள் அங்கு ஆவணப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team