உலக முஸ்லிம்களுக்காக 70 பில்லியன் சவூதி ரியால்களை தர்மம் செய்தவர் வபாத் - Sri Lanka Muslim

உலக முஸ்லிம்களுக்காக 70 பில்லியன் சவூதி ரியால்களை தர்மம் செய்தவர் வபாத்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-அஷ்.ஷெய்க்.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)JP.
காத்தான்குடி


Shk.Sulaiman Bin Abdul Azeez Al Rajhi Saudi Arabian billionaire n great philanthropist passed away day before yesterday (27-06) at the age of 97.
INNALILLAHIWAINNAILAYHIRAJI’OON.

As of 2011 his wealth was estimated by Forbes to be $ 7.7 billion making him the world’s 120th richest person in the world.
He recently donated 70 billion Saudi Riyals for the betterment of world Muslims.

His was the world’s largest dates farm with 200000 date trees which is a Guinness world record. This he made Waqf for the two Harams… SUBHANALLAH

சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷேக் ஸுலைமான் பின் அப்துல் அஸீஸ் அல் ராஜிஹி நேற்று முன்தினம் 97 வது வயதில் இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

உலக கோடீஸ்வரர் தரப்படுத்தலில் 120 வது இடத்தைப் பெற்றவர். கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகப் பெரிய பேரீத்தம் மரத்தோட்டத்தின் சொந்தக்காரர் இவர்தான். அதில் 2 லட்சம் மரங்கள் உள்ளன.

அவருக்கு விருப்பமான அத்தோட்டத்தை அல்லாஹ்வுக்காக வக்பு செய்துள்ளார். அறுவடையில் கிடைக்கும் உயர் ரக பேரீத்தம் பழங்கள் புனித நகரங்களான மக்கா, மதீனா மற்றும் உலக நாடுகளுக்கு ரமழான் மாதத்தில் நோம்பு திறப்பதற்காக இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

அண்மையில் உலக முஸ்லிம்களுக்காக 70 பில்லியன் சவூதி ரியால்களை தர்மம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யா அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர் செய்த நல்லமல்களை ஏற்றுக்கொள்வாயாக!
ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவாயாக! ஆமீன்.

su su.jpg2 su.jpg2.jpg3 su.jpg2.jpg5 su.jpg2.jpg66

Web Design by Srilanka Muslims Web Team