உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விஷேட கலந்துரையாடல்!

Read Time:1 Minute, 6 Second

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலை (20) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தந்தது.

இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும், தேர்தலை நடத்தும் விதம் குறித்து ஆலோசிப்பதற்காகவே தாம் வந்துள்ளதாகவும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

எதிர்க்கட்சியின் பிரதான கட்சி என்ற ரீதியில் தான் தேர்தலைக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சங்ககாரவுக்கு சிலை – யாழ் பல்கலை நிர்வாகம் முற்றாக மறுப்பு!
Next post நுரைச்சோலை அனல் மின் நிலையம் – தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடையாதா?