உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 9 ஆம் திகதி- ஆணைக்குழு தலைவரின் விசேட அறிவிப்பு! - Sri Lanka Muslim

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 9 ஆம் திகதி- ஆணைக்குழு தலைவரின் விசேட அறிவிப்பு!

Contributors

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்த, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து ஆவணங்களும் வர்த்தமானியில் வெளியிட அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team