ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் எழுதிய கறுத்த கோடுகள் சிறுகதை நூல் அறிமுக வைபவம் » Sri Lanka Muslim

ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் எழுதிய கறுத்த கோடுகள் சிறுகதை நூல் அறிமுக வைபவம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் எழுதிய கறுத்த கோடுகள் சிறுகதை நூல் அறிமுக வைபவம் மாபொளை அல்.அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன் நூல் அறிமுக உரையையும் கவிஞர்களான மேமன் கவி, கவிமணி என்.நஜ்முல் ஹூசைன் ஆகியோர்கள் வாழ்த்துரையை நிகழ்த்துவதையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் புத்தக பூங்கா நிறுவுனர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து வத்தளை வி.பிரகாஷ் நற்பணி மன்ற தலைவர் வி.பிரகாஷ் நூலின் முதற்பிரதியை பெறுவதையும் பாடசாலை தலைமை ஆசிரியர் எம்.ஆர்.எம்.இர்ஷாத், நிகழ்வுக்கு தலைமை வகித்த கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் எம்.ரி.எம்.முனாஸ், நூலாசிரியர் ஏ.எஸ்.எம்.நவாஸ், ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

um um2 um3

Web Design by The Design Lanka