ஊடகவியலாளர் சமுதித பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!

Read Time:45 Second

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் சூடாமாணிக்ய தொடர்பில் அவர் நடத்திய நேர்காணல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Previous post முல்லைத்தீவு, குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம் – மக்கள் ஆர்ப்பாட்டம்!
Next post ‘மதுபான சாலைகளை 10 மணிவரை திறக்கவும்’ – டயனா கோரிக்கை!