உங்களுடன் ஒரு நிமிடம் - Sri Lanka Muslim

உங்களுடன் ஒரு நிமிடம்

அளவற்ற அருலாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றோம். நீண்ட காலமாக
பேரீனவாதிகளின் அடக்குமுறைக்கு உட்படும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான
அனைத்து விடயங்களையும் உலகுக்கு வெளிக்கொண்டுவருதற்காக
srilankamuslims.lk எனும் இணைத்தளம் ஆரம்பிக்கபட்டுள்ளது.
வேகம் , துணிவு, மாற்றுக்களம் என்பவற்றுடன் பக்கசார்பற்று அனைவருக்கும்
சம சந்தர்ப்பம் வழங்கி உண்மையை வெளிக் கொண்டுவருவதே எமது நோக்கமாகும்.
srilankamuslims.lk இணையத்தளம்  பதிவிடும் அனைத்து ஆக்கங்களுக்கும்
srilankamuslims.lk வும் அதன் ஆசிரியர் பீடமும் பொறுப்பாக இருக்க
வேண்டும் என்பதில்லை. பதிவேற்றப்படும் ஆக்கங்களை படைத்தவர்களே அதற்கு
பொறுப்பானவர்கள்.
பக்கசார்பாகவும் ஏனையோர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் அமையும்
ஆக்கங்களில் தேவையான சில மாற்றங்களைச் செய்யும் அதிகாரம்
srilankamuslims.lk இணையத்தளத்திற்கும் அதன் ஆசரியர் பீடத்திற்கும்
உண்டு.
இலங்கையில் எங்கெல்லாம் முஸ்லிம்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றதோ
அங்கெல்லாம் srilankamuslims.lk  குரல் கொடுக்கும்.
இறுதியாக நாம் மனதில் ஒரு விடயத்தை நிலை நிறுத்த வேண்டும் அது –
இலங்கை முஸ்லிம்கள் என்றும் குசினித் தவளைகளும் அல்ல
சட்டி பானையுடன் நமது சண்டித்தனமும் அல்ல என்பதை
யா அல்லாஹ் நாங்கள் மனிதர்களாக இருப்பதால் இயல்பிலேய எமக்கு உரித்தான
சுயநலத்திலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! கலங்கமற்ற சமூக சிந்தனையை
எமக்கு தந்தருழ்வாயாக! ஆமீன்…..!
செய்திகளை அனுப்ப –
எம்முடன் தொடர்பு கொள்ள –
slmuslims111@gmail.com

Web Design by Srilanka Muslims Web Team