எரி பொருள் சேமிக்க பிரயாணத்தைக் குறையுங்கள்: தினேஷ்..!

Read Time:48 Second

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாவதைத் தவிர்க்க தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்த்து எரிபொருளை சேமிக்கும் படி அறிவுரை வழங்கியுள்ளார் அமைச்சர் தினேஷ் குணவர்தன.

இலங்கை எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடில்லையென்பதால் மக்கள் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

எரிபொருள் செலவு அனைத்தும் வெளிநாட்டவர்க்கே சென்று சேர்வதால் மக்கள் சேமிப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாங்கள் வெளியேறினால் கோட்டாபய அரசு கவிழ்ந்து போகும்! மைத்திரி கொடுத்த பதிலடி..!
Next post மைத்திரி, ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – மல்கம் ரஞ்சித் மீண்டும் வேண்டுகோள்..!