ஏறாவூரில் சலீம் என்பவருக்கு சற்று முன்னர் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதல் - Sri Lanka Muslim

ஏறாவூரில் சலீம் என்பவருக்கு சற்று முன்னர் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதல்

Contributors

 

 

(ஏறாவூர் : அபூ பயாஸ்)

ஏறாவூர்,சவுக்கடி வீதியில் அமைந்துள்ள (தாமரைக் கேனி) முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் ஹலீம் என்பவரால் வழங்கப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் சலீம் என்பவர் சற்றுமுன் இனந்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

இவர் ஏறாவூர் நகரசபையில் சிற்றூலியராக கடமை புரிபவராவார்.

சில மாதங்களுக்கு முன்னரும் இக்கிராமத்தின் குடிசைகளும் இனந்தெரியதோரால் தீக்கிரையாகப்பட்டதும் தெரிந்ததே!

சலீம் என்பவரின் கையிலும்,காலிலும் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பதாக நேரடியாக கண்ட நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

Web Design by Srilanka Muslims Web Team