ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் ஒன்று கூடல்! - Sri Lanka Muslim

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் ஒன்று கூடல்!

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் எமது காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களினுடைய ஒன்று கூடல் திடம்மிட்டபடி இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற வெள்ளிக்கிழமை 21/02/2014அன்று துபாயின் பிரத்தியேக பார்க்கான சபீல் பூங்கா (Zabeel Park) யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

(அல்ஹம்த்துலில்லாஹ்)
அனைத்து சகோதரர்களும் இதில் தவறாது கலந்து கொண்டு தங்களது காத்தான்குடி உறவுகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

 

இடம் : Zabeel Park, Dubai, UAE (வரைபடம் கீழே வழங்கப்பட்டுள்ளது)

திகதி : 21-02-2014, வெள்ளிக்கிழமை

நேரம் : காலை 11.00 மணி

குறிப்பு: மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்கள் அனைவரும் ஏனைய நமது காத்தான்குடி சகோதர மற்றும் நண்பர்களுக்கு இத் தகவலை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்ரோம்.

மேலதிக தகவல்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

Mr. Abdul Maahir – 050 384 2004

Mr. Fayaz Ahmed – 055 516 8545

Mr. Mohamed Aroos – 055 306 0715

Mr. Mohamed Fairoas- 052 699 1336

Mr. Mohamed Jawsath-055 629 7419

Mr. Mohamed Hilmy – 055 245 7081

Mr. Mohamed irfan – 055 255 9344

-தகவல்-

(ஏற்பாட்டுக் குழு)

 

kka kka.jpg2

Web Design by Srilanka Muslims Web Team