ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு (video) - Sri Lanka Muslim

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு (video)

Contributors
author image

Editorial Team

(video)

ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் பனிப்பொழிவு நடைபெற்று வருகிறது; ஜெபெல் ஜைஸ் மலையில் வெப்பநிலை -2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது.

10 செமீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டது;

ஆனால் வானிலை வல்லுநர்கள் இந்த வாரம் வெப்பநிலை மாறும் என தெரிவிக்கின்றனர்.

மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். (bbc)

Web Design by Srilanka Muslims Web Team