ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்..! - Sri Lanka Muslim

ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்..!

Contributors

– ஊடகப்பிரிவு –

மு.காவின் ஒலுவில் பிரதேச மத்திய குழு செயலாளர் ஆசிரியர் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.நேற்று மாலை (21) நிந்தாவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team