கஃபாவில் தராவீஹ் தொழுகை நடாத்துவதற்கு புதிய தலைமை இமாம் - Sri Lanka Muslim

கஃபாவில் தராவீஹ் தொழுகை நடாத்துவதற்கு புதிய தலைமை இமாம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மௌலவி மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-

மாஷா அல்லாஹ்.. இம்முறை ரமழானில் (1437 / 2016) புனித கஃபாவில் தராவீஹ் தொழுகை நடாத்துவதற்குத் தலைமை இமாம் ஒருவர் புதிதாக அறிமுகமாகின்றார்கள்: அவர்கள்தான் “அஷ்ஷெய்க்.யாஸிர் அத்தெளஸரி”அவர்கள்.
அல்லாஹுதஆலா அன்னாரது வாழ்விலும், அறிவிலும் பறகத் செய்வானாக! ஆமீன்.
ماشاءالله وبارك الله في حياته وعلمه وقراءته.
நன்றி: ஷுஊனில் ஹரமைன்.

Web Design by Srilanka Muslims Web Team