கடற்பகுதிகளில் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்! - Sri Lanka Muslim

கடற்பகுதிகளில் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்!

Contributors

காலியில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என்பதால், ஆபத்து மிக்கதாக இருக்கக் கூடும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரைவரை அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team