கட்டாரில் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனியின் விஷேட பயான் நிகழ்ச்சி - Sri Lanka Muslim

கட்டாரில் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனியின் விஷேட பயான் நிகழ்ச்சி —

Contributors
author image

அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

கட்டாரில் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சி  — திங்கள்  (26/01/2015)
 
தகவல்: கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)
 
 
 மேலும் 29/01/2015 அன்று கஷ்ஷாபி பள்ளிவாசலிலும் (8:45PM -10:00PM ), 30/01/2015 அன்று ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து  பனார் கேட்போர்கூடத்திலும் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன (மேலதிக விபரங்கள் விரைவில்).
 
 
அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.
qatar

Web Design by Srilanka Muslims Web Team