கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் பலி - Sri Lanka Muslim

கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் பலி

Contributors
author image

Editorial Team

கட்டாரில் வெள்ளிக்கிழமை (30) மாலை இடம்பெற்ற விபத்தில், இலங்கையைச் சேர்ந்த விமானப்பணிப்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் விமானப் பணியாளர்கள் இருவர் உட்பட மற்றுமொரு விமானப்பணிப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியே, இந்த விபத்தில் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team