கட்டாரில் சம்பவம் ; இரு பிறமத இலங்கை சகோதரர்கள் இஸ்லாத்தில் இணைவு (Photo) - Sri Lanka Muslim

கட்டாரில் சம்பவம் ; இரு பிறமத இலங்கை சகோதரர்கள் இஸ்லாத்தில் இணைவு (Photo)

Contributors
author image

U.L. அலி அஷ்ரஃப் - டோஹா கட்டார்

மாஷா அல்லாஹ் 

 

நபி(ஸல்)அவர்கள் ஏன் எதிர்க்கப்படுகிறார்கள் எனும் தலைப்பில், இலங்கை தஃவா நிலயம் கட்டார் விசேட மார்க்க நிகழ்ச்சி ஒன்றை சென்ற வெள்ளிக்கிழமை 30.01.2015 ஆம் திகதி கட்டார் பனார் பின் சயிட் கேட்போர் கூடத்தில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

 

இலங்கையில் இருந்து அழைக்கப்ட்ட பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க்.  முபாறக் மதனி அவர்களால் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவில் பெருந் தொகையான இலங்கையர்கள் கலந்து கொண்டார்கள்.

 

இந்நிகழ்ச்சியின் இறிதியில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு அந்நிய மத சகோதரர்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர்களின் புகைப்படத்தையும் இங்கு காணலாம்.

 

(விரைவான செய்திகளைப்பெற சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் உமது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்  – ஜசாகல்லாஹூ கைறா)

02 03 05

Web Design by Srilanka Muslims Web Team